NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பருவு Web Series தமிழ் Trailer இதோ

சென்னை: நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள பருவு Web Series தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் June 14ம் Zee5 OTT தளத்தில் வெளியாகிறது. அதன் Trailer தற்போது வெளியாகி இருக்கிறது. ஆணவ கொலையை மையமாக கொண்ட கதையில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் காரை வழிமறித்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது போலவும் தனது கார் டிக்கியை திறக்க முடியாது என்றும் அவர் வாக்குவாதம் செய்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

Zee 5 OTT தளத்தில் உருவாகி உள்ள பருவு Web SeriesகானPromotion தான் அது என்பதை சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் ரிவீல் செய்தார். இந்நிலையில், அதன் தமிழ் Trailer தற்போது வெளியாகி இருக்கிறது.

Share:

Related Articles