NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல கோடி ரூபாய் பெறுமதியான கப்பலை வாங்கிய மாதவன்!

பிரபலங்களின் New Year கொண்டாட்ட புகைப்படங்களும் நிறைய வெளியாகி இருந்தது.

அதில் சில பிரபலங்களின் புகைப்படங்கள் செம வைரல் ஆனது, அதில் ஒன்று தான் நயன்தாரா மற்றும் மாதவன் குடும்பத்தினரின் புகைப்படம்.

ஆம் நயன்தாரா மற்றும் மாதவன் இருவரும் துபாயில் New Yearஐ ஒன்றாக கொண்டாடியுள்ளனர்.

படகில் நயன்தாரா அவரது கணவர் மற்றும் மாதவன் அவரது மனைவி என 4 பேர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.

நடிகர் மாதவன் துபாயில் ஒரு வீடு வாங்கியிருந்த நிலையில் தனது எழுத்துப்பணிகளுக்கும் ஓய்வு எடுக்கவும் அவர் ஒரு படகை வாங்கியுள்ளாராம்.

40 அடி நீளம் கொண்ட இந்த சொகுசு படகின் விலை ரூ. 14 கோடி என கூறப்படுகிறது. தற்போது மாதவன் மற்றும் நயன்தாரா இருவரும் டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

Share:

Related Articles