NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“பாண்டியன் Stores” கடைசி காட்சி இதுதானா?

விஜய் தொலைக்காட்சி என்று நினைத்தாலே ஒரு சில சீரியல்கள் நம் கண்முன் வந்து நிற்கும், அப்படி நமக்கு முதலில் நியாபகம் வரும் தொடர்களில் ஒன்று தான் “பாண்டியன் Stores”

 ஆரம்பத்தில் வரவேற்பு பெற நாட்கள் எடுத்தாலும் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் சீரியலை கொண்டாடினார்கள்.

இடையில் அவ்வப்போது சுமாரான கதைக்களம் வரும், பின் மீண்டும் கதை மாற தொடருக்கும் TRP அதிகமாகும்.

இந்த நிலையில் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது, இன்று 28 Octobar 2023 பாண்டியன் Stores சீரியலின் கடைசி Epsod ஒளிபரப்பாகும் நாள்.

இன்று குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு தொடரை முடித்துள்ளனர். சீரியல் நடிகர்கள் அனைவருக்கும் இருக்க சுபம் என தொடரை முடித்துவிட்டனர்.

Share:

Related Articles