NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“பாண்டியன் Stores” தொடருக்கு முதலில் வைக்கப்பட்ட Title இதுதானா?

பாண்டியன் Stores” முடிந்ததும் ரசிகர்கள் அனைவருக்குமே கொஞ்சம் வருத்தம் தான், பிரபலங்களும் தொடர் குறித்து நிறைய பேட்டிகள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் தொடரில் அண்ணியாக நடித்த சுஜிதா ஒரு பேட்டியில், இந்த தொடருக்கு முதலில் “தாமரை” என்று தான் பெயர் வைக்க இருந்தார்கள், ஆனால் அதன்பிறகே சில காரணங்களால் பெயர் மாற்றப்பட்டது என கூறியுள்ளார். 

Share:

Related Articles