தந்தை மகன்களுக்கு இடையே இருக்கும் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டார் பகுதி 2 தொடருக்கும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் நாளைய எபிசோட்-ன் Promo வெளிவந்துள்ளது .அதில் ராஜி காலெஜ் செல்வதற்கு பஸ் ஸ்டாப்பில் காத்துகொண்டு இருக்கிறாள், அப்போது அங்கு வந்த கதிரை காலெஜ்-ல் ட்ராப் செய்ய சொல்கிறாள். அவர்களுக்குள் நடக்கும் செல்ல சண்டை என்ன ஆகும் என்பதை பாருங்கள்..