NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் மதுமிதா

Sun தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர் ‘எதிர்நீச்சல்‘.

இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான மதுமிதா குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அவர் புதிய தொடர் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம்.

Zee தமிழில் விரைவில் தொடங்கப்போகும் தொடரில் தான் முக்கிய நாயகியாக நடிக்க மதுமிதா கமிட்டாகியுள்ளாராம்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles