NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள நடிகை பாவனி ரெட்டி

“Bigg Bossக்கு” பிறகு எந்த ஒரு தொடரிலும் கமிட்டாகாத  “பாவனி ரெட்டி”  தற்போது புதிய தொடர் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாக தெரிகிறது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் போட்டோ வெளியிட்டுள்ளார், ஆனால் என்ன தொடர் என்பதையெல்லாம் அவர் தெரிவிக்கவில்லை.

Share:

Related Articles