NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் காற்றுக்கென்ன வேலி தொடர் நடிகை

Vijay தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் காற்றுக்கென்ன வேலி

இந்த தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் தான் பிரியங்கா.

கன்னட நடிகையான இவர் தமிழில் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்து இங்கேயும் பிரபலம் ஆகிவிட்டார். 

பிரியங்காவிற்கு இப்போது கன்னடத்தில் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது Bad Manners என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா கமிட்டாகியுள்ளாராம். 

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share:

Related Articles