NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புஷ்பா 2 படத்தின் OTTஉரிமை இத்தனை கோடியா ?

புஷ்பா 2 தி ரூல் படத்தின் Teaser சமீபத்தில் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் அன்று வெளிவந்து.

 முதல் பாகத்தின் மீது எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதை விட 100 மடங்கு எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்தின் மீது உள்ளது.

சமீபத்தில் வெளிவந்த இப்படம் இரண்டு பாடலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி புஷ்பா 2 திரைப்படம் OTTயில் மட்டுமே ரூ. 250 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாம்.

Share:

Related Articles