NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெரிய விபத்துக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்த விஜய் ஆண்டனி- எந்த ஷோ, 

விஜய் ஆண்டனி சில மாதங்களுக்கு முன்பு மக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அது என்னவென்றால் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தபோது பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார்.

இதனால் உடனே அவரை சென்னை கொண்டு வரப்பட்டு இங்கு சில ஆபரேஷன் எல்லாம் நடந்தது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த விஜய் ஆண்டனியே தான் நலமாக உள்ளேன் என டுவிட் செய்ததும் தான் மக்கள் கொஞ்சம் அமைதி அடைந்தார்கள்.

இப்போது அவர் பிச்சைக்காரன் 2 பட ரிலீஸிற்கு தயாராகி விட்டார், பட புரொமோஷனையும் தொடங்கிவிட்டார்.

விபத்துக்கு பிறகு ஓய்வில் இருந்துவந்த விஜய் ஆண்டனி தற்போது நலமாக பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார்.

தற்போது அவர் விபத்துக்கு பிறகு முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

Share:

Related Articles