NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மஞ்சுமெல் Boys இயக்குனருக்கு அடித்த jackpot

மஞ்சுமெல் Boys படம் கடந்த February மாதம் Release ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. 

மஞ்சுமெல் Boys படத்தை இயக்கிய இயக்குனர் சிதம்பரத்திற்கு தற்போது Bollywoodல் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அவர் ஹிந்தியில் தான் அடுத்து படம் இயக்குகிறார்.

அது மஞ்சுமெல் Boys பட Remake இல்லை, புது கதை என்றும் இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.  

Share:

Related Articles