NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியை விவாகரத்து செய்தார் பாடகர் “ஹனி சிங்”

Bollywoodன் பிரபலமான பாடகர் யோ யோ ஹனி சிங். பல படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இவர் பள்ளி காலத்திருந்தே 10 ஆண்டுகளாக காதலித்து வந்த ஷாலினி தல்வாரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்தார்.

கடந்த ஆண்டு ஹனி சிங் தன்னை கொடுமைப்படுத்துவதாக டில்லி நீதிமன்றத்தில் ஷாலினி மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஒரு ஆண்டாக நடந்து வந்த இந்த வழக்கிலில் டில்லி நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி உள்ளது.

10 வருடமாக காதலித்து 12 வருடமாக இணைந்து வாழ்ந்த தம்பதிகள் பிரிந்திருப்பது Bollywoodல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share:

Related Articles