NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மிரட்டலாக வெளியான “சந்திரமுகி 2” Trailer

சந்திரமுகி 2 படத்தின் Trailer வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்திரமுகி 1 கதை நடந்த அரண்மனையில் தான் இந்தப் படத்தின் கதையும் நகர்கிறது. மேலும், திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் லாரன்ஸ் வேட்டையனாகவும், நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகியாகவும் நடித்திருக்கின்றனர். Lyca நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு M.M கீரவாணி இசையமைத்துள்ளார்.

Share:

Related Articles