NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் இணையும் கமல்ஹாசன் – விஜய் சேதுபதி

கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் ‘KH 234’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையே H. வினோத், கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்கவுள்ளதாகவும் இப்படத்தின் கதையில் சில திருத்தங்கள் இருப்பதால் படப்பிடிப்பு வருகிற AUGUST அல்லது SEPTEMBER மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles