NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் கதாநாயகியாக மீனா?

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி அதன் பின் ஹீரோயினாகவும் பல முன்னணி ஹீரோக்கள் உடன் நடித்துள்ளார். தற்போது மீனா சினிமாவில் குறைந்த அளவிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை மீனாவை மீண்டும் ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

நடிகர் ராமராஜன் ஏற்கனவே சாமானியன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்து உத்தமன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க மீனாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.  

Share:

Related Articles