NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை

விஜய் தொலைக்காட்சியில் படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 4.

குக் வித் கோமாளி 4. நிகழ்ச்சிதற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.இதில் யார் வெற்றியாளராக வரப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய மணிமேகலை தற்போது மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

இந்த வார நிகழ்ச்சியில் புரொமோவில் மணிமேகலையை கண்ட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து நிகழ்ச்சிக்கு ஆர்வமாக உள்ளோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Share:

Related Articles