NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் Bollywoodல் தனுஷ்

தனுஷ் ஹிந்தியில் ஆனந்த் L ராய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அவர் இயக்கத்தில் தனுஷ் ராஞ்சனா என்ற படத்தில் நடித்து Hit டுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையான க்ரித்தி சனோன் உடன் இயக்குனர் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம்.

Terelshq Mein என பெயரிடப்பட்டு இருக்கும் புது படத்தின் படப்பிடிப்ப வரும் October மாதம் தொடங்க இருக்கிறது.

Share:

Related Articles