NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முடிவுக்கு வந்த “பாண்டியன் stores”

விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிவரும் “பாண்டியன் Stores”தொடருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

1300 Episod கடந்து ஓடிவரும் அந்த தொடர் விரைவில் முடிவடைய இருக்கிறது.

தற்போது பாண்டியன் stores படபிடிப்பு முடிவுக்கு வந்திருக்கிறது.படபிடிப்பு முடிவடைந்த நிலையில் மொத்த குழுவினரும் இருக்கும் Photo தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது.

Share:

Related Articles