NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதல் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எவ்வளவு

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே.  அடுத்ததாக பூஜா ஹெக்டே சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில், பூஜா ஹெக்டே, தான் நடித்த முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி திரைப்படம் தான் பூஜா ஹெக்டேவின் முதல் திரைப்படமாகும். இப்படத்திற்காக பூஜா ரூ. 30 லட்சம் சம்பளமாக வாங்கினார் என கூறப்படுகிறது.

Share:

Related Articles