NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதல் வாரத்திலேயே போட்டியாளருக்கு “Red Card”

நேற்று கமல் ஹாசன் Bigg Boss 7 நிகழ்ச்சியில் முதல் வாரம் இறுதியில் போட்டியாளர்களை சந்திக்க வந்திருந்தார். வீட்டிற்குள் நடந்த பல விஷயங்கள் குறித்து பேசினார்.

இந்நிலையில், இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடின்Promo வெளியாகியுள்ளது. இதில், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டின் தலைவராக இருக்கும் விஜய் வன்முறையாக பேசிய விஷயம் குறித்து கமல் பேசியுள்ளார்.

இது மீண்டும் தொடர்ந்தால், Red Card கொடுக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் என கமல் எச்சரித்துள்ளார்.

Share:

Related Articles