NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாறு படம்- Trailerரை வெளியிட்டார் “Sachin Tendulkar”

Test Cricketல் அழிக்க முடியாத வரலாற்று சாதனையை படைத்தவர் முத்தையா முரளீதரன். இவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு “800” என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.

“800” படத்தின் Trailerஐ இந்திய Criket ஜாம்பவான் Sachin Tendulkar வெளியிட்டார். தொடர்ந்து பேசிய Sachin Tendulkar.

”அவர்களுடன் போதுமான நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பான அம்சம் என்னவென்றால், பல வருடங்களுக்குப் பிறகும் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தொடர்கிறோம், ஒருவரையொருவர் சகஜமாக ரசிக்கிறோம். நிச்சயம் அனைவரும் படத்தைப் பார்க்கப் போகிறார்கள்.” என்றார்.

இந்த விழாவில் இலங்கை அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த “Sanath Jayasooriya” கலந்து கொண்டார்.

Share:

Related Articles