NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முழுநேர சீரியலில் நடிக்க கமிட்டான அபிராமி

பரதநாட்டிய நடன கலைஞரும் மாடல் அழகியுமாக ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை அபிராமி வெங்கடாசலம்.

படங்களை தொடர்ந்து விளம்பரம், போட்டோ ஷுட் என பிஸியாக இருந்தவர் சமீபத்தில் Zee தமிழில் ஒளிபரப்பாகும் வீரா தொடரில் சிறப்பு வேடத்தில் நடித்தார்.

இப்போது என்ன விஷயம் என்றால் Zee தமிழிலேயே ஒளிபரப்பாகும் நினைத்தேன் வந்தாய் தொடரில் சுடர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜேஸ்மின் ராத் வெளியேற அவருக்கு பதில் அபிராமி நடிக்க கமிட்டாகியுள்ளாராம். 

Share:

Related Articles