NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஜமௌலியை புகழ்ந்து பேசிய Hollywood இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்

RRR படம் உலகளவில் பிரபலமாகி அப்படத்தின் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் Oscar விருதையும் வென்றது. அப்போது LA சென்றிருந்த இயக்குனர் ராஜமௌலி உலக புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அங்கு சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலி குறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பேசியுள்ளார்.

இதில் “திரையுலகில் இயக்குனர் ராஜமௌலியால் எதை வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் இணைந்து செய்ய முடியும். அதற்கான மரியாதை அவரிடம் உண்டு”. என கூறியுள்ளார். 

Share:

Related Articles