NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஷ்மிகாவை தொடர்ந்து கேத்ரீனா கைஃப்: அச்சுறுத்தும் “Deep Fake” அத்துமீறல்

“Deep Fake” மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலியான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தற்போது Bollywood நடிகை கேத்ரீனா கைஃப்பின் போலியான புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

“Deep Fake” என்ற AI தொழில்நுட்பம் மூலம் உண்மையை போலவே தோற்றமளிக்கும் போலி வீடியோக்களும், புகைப்படங்களும் பரவி வருகின்றன. 

இந்நிலையில், அந்த “Deep Fake” மூலம் நடிகை கேத்ரீனா கைஃப்பின் போலி புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

அவரது நடிப்பில் அடுத்ததாக “Tiger 3” படம் November 12 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Share:

Related Articles