Super Star ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். அது மட்டுமின்றி அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் அவர் நடித்து இருக்கிறார்.
அந்த படத்தில் அவர் மொய்தீன் பாய் என்ற ரோலில் நடக்கிறார். படத்தில் குறைந்த நேரம் தான் அவரது காட்சிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் லால் சலாம் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.