NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லியோ படம் LCU -வில் இருக்கிறதா?

பல முன்னணி ஹீரோங்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து வெற்றி கண்டவர் தான் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் LCU -வில் இருக்கிறதா என்ற கேள்வியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். 

கைதி படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஹரிஸ் உத்தமன். இவர் கமலின் விக்ரம் படத்திலும் சில காட்சிகளில் நடித்திருப்பார்.

இந்நிலையில் ஹரிஸ் உத்தமன் தனது Insta பக்கத்தில் லியோ விஜய் கைதி அடைக்கலம் இடையே பேசி கொள்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  

Share:

Related Articles