விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ஒன்றான லொள்ளு சபா நிகழ்ச்சியில் சந்தானம், யோகி பாபு, சுவாமிநாதன், மாறன் போன்ற பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்து வந்தவர்தான் ஆண்டனி. இவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கலை
தற்போது தெரிவித்து வருகிறார்கள்.