NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வசூலில் சாதனை படைக்கும் ‘Animal’

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ‘Animal’ படம் படுமோசமான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூலில் ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

முதல் நாளில் இருந்து இப்படத்தின் வசூல் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அனிமல் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 550 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Share:

Related Articles