NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வசூல் சாதனை படைத்த தனுஷின் ராயன் திரைப்படம்

நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ராயன் நேற்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளதால் படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் தனுஷையும் படத்தையும் பாராட்டி வருகின்றனர்.

ராயன் திரைப்படம் முன்பதிவிலேயே அதிக வசூலை ஈட்டிய நிலையில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது. தனுஷ் திரைப்பயணத்தில் முதல்நாள் அதிக வசூலை ஈட்டிய படமாக ராயன் அமைந்துள்ளது.

முதல் நாள் முடிவில் ராயன் படம் உலகம் முழுவதும் ரூ. 17.5 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles