NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘வருஷங்களுக்கு சேஷம்’ June 7-ல் OTTயில்

2022-ம் ஆண்டு மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘ஹிருதயம்’. இந்தப் படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். 

இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள மலையாள படம் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’.

கடந்த April 11 திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

உலக அளவில் படம் ரூ.80 கோடியை வசூலித்துள்ளது. இந்நிலையில் வரும் June 7 “Sony Live OTTயில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles