NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாழ்க்கையில் இந்த அளவிற்கு முன்னேறி வந்தது குறித்து நடிகை ‘டாப்சி’

தமிழ், தெலுங்கு, Hindi உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை டாப்சி.

இந்நிலையில், நடிகை டாப்சி வாழ்க்கையில் இந்த அளவிற்கு முன்னேறி வந்தது குறித்து பேசியுள்ளார்.

நான் தற்போது அடைந்துள்ள வெற்றி எனக்கு அதிர்ஷ்டத்தால் மட்டும் கிடைக்கவில்லை. மிகவும் கடினமாக உழைத்து தினமும் என்னை நானே உத்வேக படுத்திக்கொண்டு வாழ்க்கையில் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளேன். இப்போது நான் இருக்கும் இடத்தை நினைத்து சந்தோஷமாக உள்ளது.

திருமணத்திற்கு பின்பு நடிகை டாப்சி, நல்ல கதை வந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles