NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய்யை தொடர்ந்து Instaவில் நுழைந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். சமூக வலய தளங்களில் அதிகமாக இல்லாத இவர் Twitterல் மட்டும் இருந்து வந்தார். இந்நிலையில் விஜய் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கை தொடங்கினார்.

விஜய் கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது பிரபல நடிகராக வலம் வரும் SJ சூர்யா Instaவில் புதிய கணக்கை தொடங்கி அவர் நடித்துள்ள பொம்மை படத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.

Share:

Related Articles