NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் OTTல் “சித்தா”

S.U அருண் குமார் இயக்கத்தில் நடிகர் சிந்தார்த்தின் “சித்தா” படம் கடந்த September 28ம் திகதி வெளியனாது.மேலும் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் சித்தா படத்தின் OTT உரிமத்தை “Amazon Prime Vedio” OTT தளம் பெற்றுள்ளது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Share:

Related Articles