NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் OTTல் வெளியாகும் “போர் தொழில்”

புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி, அசோக் செல்வன், சரத் குமார் நடித்த ‘போர் தொழில்’ திரைப்படம் தற்போது OTTல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் நடக்கும் தொடர் பெண் கொலைகளில் மூத்த காவல்துறை அதிகாரியான சரத்குமாரும், இளம் காவல் அதிகாரியான அசோக் செல்வனும் இணைந்து குற்றவாளியை கண்டுபிடிக்க முயலும் களமே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

இருவரும் தங்களது கேரக்டருக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த கதையில் நடித்துள்ளனர்.

“போர் தொழில்’. திரைப்படம் ரூ.5.5 கோடி (இந்திய பெறுமதி)பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதுவரை ரூ.20 கோடிக்கும்(இந்திய பெறுமதி) அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம் July 7 ஆம் திகதி முதல் Soni Live OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share:

Related Articles