NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது அருண்ராஜா காமராஜின் “Lable” Web தொடரின் Motion போஸ்டர்

அருண்ராஜா காமராஜ் இயக்கும் “Label” Web தொடரின் Motion போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தத் தொடரில் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தத் தொடருக்கு சாம் C.S இசையமைக்கிறார்.

“Lable” Web தொடர் விரைவில் disney Plus Hot Star” OTT தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த Web தொடரின் Motion போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த Motion போஸ்டர் இணையத் தொடர் அழுத்தமான கதையை உள்ளடக்கியிருப்பதை உணர்த்துகிறது.

Share:

Related Articles