NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது “KH233” படத்தின் அறிவிப்பு- Kamal Fans Redyயா?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன 2 உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார். அடுத்து அவர் H.வினோத் உடன் கூட்டணி சேர இருப்பதாக பல மாதங்களாகவே தகவல் வெளியாகி கொண்டிருந்தது. அந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும்  தற்போது வெளியாகி இருக்கிறது.

மாஸ் வீடியோ உடன் KH233 படத்தின் அறிவிப்பு வந்திருக்கிறது. கமல்ஹாசனின் Rajkamal  நிறுவனம் தான் இதை தயாரிக்கிறது.

Rise to Rule என குறிப்பிடப்பட்டு இருப்பதால், படத்தின் கதை என்னவாக இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 
Share:

Related Articles