NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ஹரா” July 5 OTTயில்

‘ஹரா’  கடந்த June 7 திரையரங்குகளில் வெளியானது. நடிகர் மோகனுக்கு Comebake ஆக இருக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்படம் வரும் July 5 ஆஹா OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles