NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹிந்தியில் Remake ஆகும் மகாராஜா

உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது மகாராஜா. விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் Best படமாக மாறியுள்ள மகாராஜா படம் தற்போது ஹிந்தியில் Remake ஆகவுள்ளது.

Bollywood சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ஆமிர் கான். இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான இவர் தான் தற்போது மகாராஜா படத்தின் Hindi Remake உரிமையை வாங்கியுள்ளாராம்.

ஆனால், இயக்குனர் யார் என்று தெரியவில்லை.

Share:

Related Articles