NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘சலார்’ Trailer

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் ‘சலார்’ படத்தின் Trailer தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் You Tubeல் வெளியானது.

ஐந்து மொழிகளிலும் இந்த Trailer 18 மணி நேரங்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது.

ஹிந்தி Trailer 50 மில்லியன் தெலுங்குTrailer 30 மில்லியன் கன்னட Trailer 8.7 மில்லியன் தமிழ்Trailer 7.9 மில்லியன் மலையாள Trailer 6.7 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது.

Share:

Related Articles