ஹைதராபாத்: நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் திருமணம் நடக்கவிருக்கிறது.
இதில் பாலிவுட்டிலிருந்து கோலிவுட்வரை ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மொத்தம் 8 மணி நேரம் இந்தத் திருமணம் நடக்கவிருக்கிறது.
மேலும் இதற்காக நாகார்ஜுனா 200 கோடி ரூபாய்வரை செலவு செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.