NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

24 வருடங்களுக்கு பிறகு ‘அலைப்பாயுதே’ ஜோடி

குழந்தை நட்சத்திரமாக தமிழில் ஏராளமான படங்களில் நடித்து பின் அனியாதிபிராவு என்கிற மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ‘ஷாலினி’.

சில வருடங்களுக்கு முன் Insta பக்கம் வந்த ஷாலினி, அவ்வப்போது நிறைய புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

அண்மையில் நடிகர் மாதவனை நேரில் சந்தித்துள்ள ஷாலினி அவருடன் புகைப்படங்கள் எடுத்து Instaவில் பதிவிட்டுள்ளார்.

24 வருடங்களுக்கு பிறகு இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலாகி வருகிறது. 

Share:

Related Articles