NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

27 வருடங்களின் பின் மீண்டும் சூர்ய வம்சம் ஜோடி!

சரத்குமார், தேவயானி, ராதிகா நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூர்ய வம்சம். இத் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது நம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சுமார் 27 ஆண்டுகளின் பின்னர் இந்த ஜோடி மீண்டும் திரையில் இணையவுள்ளது.

சித்தார்த் நடிக்கும் 40ஆவது திரைப்படத்திலேயே இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

அண்மையில் இத் திரைப்படத்தின் பூஜை நடந்த நிலையில், சரத்குமார், தேவயானி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Share:

Related Articles