NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘7ஜி ரெயின்போ காலனி’ – பாகம் 2 First Look Poster வெளியானது!

2004ஆம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்பேசும் வார்த்தைகள்’ , ‘கனா காவெளியானது!

19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘7ஜி ரெயின்போ காலனி’ 2ஆம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2ஆம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா 2ஆம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

19 ஆண்டுகளுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளதால் இரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Share:

Related Articles