NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியனாது “ரத்தம்” பட Trailer

இயக்குநர் C.S அமுதன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ‘ரத்தம்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் Teaser சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது. பரபரப்பு காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ‘ரத்தம்’ திரைப்படம் September 28 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles