NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Amazon Prime OTT” தளத்தில் ‘Mark Antony’

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் தான் ‘Mark Antony’ மேலும் S.J சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் September 15 திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘Mark Antony’ திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படம் Octobar 13 “Amazon Prime OTT” தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

Share:

Related Articles