NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Animal’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்

இயக்குநர் ‘சந்தீப் ரெட்டி வங்கா‘ அடுத்து Bollywood நடிகர் ரன்பீர் கபூருடன் கைகோத்துள்ளார். இப்படத்துக்கு ‘Animal’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.

August 11 வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் இறுதிகட்ட பணிகள் தாமதமானதால் December 1திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் Run Time 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்றும், இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles