NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

April 12 OTT யில் ‘பிரேமலு’

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ‘பிரேமலு’ திரைப்படம் April 12 OTT யில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.130 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் இம்மாதம் 12 Disney Plus Hot Star OTT யில் வெளியிடப்பட உள்ளது. படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் காண முடியும்.

Share:

Related Articles