NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

August 11 OTTயில் “போர் தொழில்”

“விக்னேஷ் ராஜா” இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடித்த படம் தான் “போர் தொழில்”.

கடந்த June 9 திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் நிகிலா விமல், நிழல்கள் ரவி, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சரத்பாபு நடித்த கடைசி படமாக இப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படம் வரும் August 11“Sony Live” OTTயில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பின் காரணமாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு படம் OTTல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles