NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Big Boss” இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

“Big Boss” நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்று கேள்வி அனைவரின் மத்தியிலும் இருக்கிறது.

பூர்ணிமா தான் இந்த வார எலிமினேஷன் என நேற்றில் இருந்து தொடர்ந்து தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது.

மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் ஐஷு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக இவர் நடந்துகொண்ட விதம் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்ததது. அதன் விளைவு தான் இந்த எலிமினேஷன் என கூறப்படுகிறது. 

Share:

Related Articles