NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Big Boss வெற்றியாளர் ராஜு ஜெயமோகனுக்கு அடித்த Jackpot

Big Boss 5வது சீசன் டைட்டிலை ஜெயித்த ராஜு ஜெயமோகன் குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது.

அதாவது அவர் கதாநாயகனாக பன் பட்டர் ஜாம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

காலங்களில் அவள் வசந்தம் என்ற படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இயக்கும் இப்படத்தில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன் என பலர் நடிக்கின்றனர்.

நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதைதான் படம் என்கின்றனர் படக்குழுவினர். 

Share:

Related Articles